இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கடும் சரிவு

Sri Lanka
By Dhayani Dec 09, 2023 01:18 AM GMT
Report

இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக 2019 மற்றும் 2022 க்கு இடையில் இந்த  கணக்கெடுப்பில் கடும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

2023 மற்றும் 2022 க்கு இடையில் 6,401 பதிவு செய்யப்பட்ட பிறப்புகளின் வீழ்ச்சியுடன், 2014 முதல் தொடர்ச்சியான சரிவையும் தரவு வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கடும் சரிவு | Sri Lanka Birth Rate 2022 Records Significant Drop

பிறப்பு வீதத்தில் வீழ்ச்சி

இலங்கையில் வருடாந்த பிறப்பு வீதத்தில் கடும் சரிவு | Sri Lanka Birth Rate 2022 Records Significant Drop

ஜூலை 1, 2023 நிலவரப்படி, 268,920 பிறப்புகள் பதிவாகியுள்ளன. 2022 இல் 275,321 மற்றும் 2020 இல் 300,000 க்கும் அதிகமான பிறப்புகள் பதிவாகியுள்ளன.

சமூக மற்றும் பொருளாதாரநெருக்கடிகள், பிறப்பு கட்டுப்பாடு திட்டங்கள், குடும்பக் கட்டுப்பாடு மற்றும் உலகளாவிய தொற்றுநோய்களின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இந்த சரிவுக்கு காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்! மற்றுமொரு முக்கிய இரகசியம் (Video)

தாயை கேட்டதும் தொடர்பை முறித்த துவாரகா என்ற பெண்! மற்றுமொரு முக்கிய இரகசியம் (Video)

அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்! விசாரணையில் திடீர் திருப்பம்

அம்பாறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவன்! விசாரணையில் திடீர் திருப்பம்


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US