சென்னையில் முதல் முறையாக சிஎஸ்கேவை வீழ்த்தி சாதனை படைத்த சன்ரைசர்ஸ்

Chennai Super Kings Sunrisers Hyderabad Chennai TATA IPL IPL 2025
By Shadhu Shanker Apr 25, 2025 07:19 PM GMT
Report

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழாவது லீக் போட்டியில் தோல்வியைத் தழுவி தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

தொடரின் 43ஆவது லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

ஐபிஎல் வரலாற்றில் இலங்கை வீரரின் சாதனை

ஐபிஎல் வரலாற்றில் இலங்கை வீரரின் சாதனை

சிஎஸ்கே அணி

நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

CSKVSSRH

இதனை அடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியில் தொடக்க வீரர்கள் ஷேக் ரசித் டக் அவுட் ஆகி வெளியேற ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் அடித்தார்.

ஷாம்கரன் 10 பந்துகளில் ஒன்பது ஓட்டங்கள் மட்டுமே எடுத்தார்.ஜடேஜா 17 பந்துகளில் 21 ஓட்டங்கள் சேர்த்தார்.

சிஎஸ்கே அணிக்காக தங்களுடைய முதல் போட்டியில் விளையாடிய பிரவீஸ் அதிரடியாக விளையாடி 25 பந்துகளில் அவர் 42 ஓட்டங்கள் எடுத்தார். சிவம் துபே 12 ஓட்டங்களுடன் வெளியேற தோனி 6 ஓட்டங்களில் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தார்.

தீபக் ஹூடா கடைசி வரை போராடி 21 பந்துகளில் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் சிஎஸ்கே அணி 19.5 ஓவர்களில் 154 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

மற்றுமொரு நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 54 இராணுவ வீரர்கள் பலி

மற்றுமொரு நாட்டில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 54 இராணுவ வீரர்கள் பலி

 சன்ரைசர்ஸ் அணி

155 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களம் இறங்கியது.

SRH VS CSK

அபிஷேக் ஷர்மா முதல் ஓவரிலே ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட் 19 ஓட்டங்களில் வெளியே அதிரடி வீரர் ஹென்றிச் கிளாசன் 7 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார்.

இஷான் கிஷன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 34 பந்துகளில் 44 ஓட்டங்கள் சேர்த்தார்.

அனிகீத் வர்மா 19 ஓட்டங்கள் எடுக்க வெற்றி யாருக்கு என்ற பரபரப்பு ஏற்பட்டது.

எனினும் கமிந்து மெண்டீஸ் மற்றும் நிதிஷ்குமார் ரெட்டி ஆகியோர் பொறுப்பாக விளையாடினர்.

கமிந்து மெண்டீஸ் 22 பந்துகளின் 32 ஓட்டங்கள் சேர்த்தார்.

நிதீஷ்குமார் 19 ஓட்டங்கள் எடுக்க சன்ரைசர்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

முதல் வெற்றி

சிஎஸ்கே பந்துவீச்சு தரப்பில் நூர் அஹமத் இரண்டு விக்கெட்டுளும் கலீல் அஹமத், அன்சில் கம்போஜ், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.

சென்னையில் முதல் முறையாக சிஎஸ்கேவை வீழ்த்தி சாதனை படைத்த சன்ரைசர்ஸ் | Srh Beats Csk Chepauk First Time Dhoni Out Of Ipl

இதன் மூலம் 6 முறை சன்ரைசர்ஸ் அணி சிஎஸ்கேவை சேப்பாக்கத்தில் எதிர்கொண்டு முதல் வெற்றியை பெற்றுள்ளது.

இது மட்டுமில்லாமல், 2010ஆம் ஆண்டு ஏப்ரல் 25ம் திகதி தான் சிஎஸ்கே முதல் முறையாக தோனி தலைமையில் அணி ஐபிஎல் கோப்பையை வென்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானை நோக்கி நகரத் தயாராகும் இந்தியப் படை அணிகள்: இலக்கு என்ன..!

பாகிஸ்தானை நோக்கி நகரத் தயாராகும் இந்தியப் படை அணிகள்: இலக்கு என்ன..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US