கங்காராமை விகாரையை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்!
Sri Lanka Police
Colombo
India
By Laksi
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து எதிர்வரும் 4 ஆம் திகதி கொண்டு வரப்படும் புனித தாதுக்கள் எதிர்வரும் 5 ஆம் திகதி பக்தர்களின் வழிபாட்டிற்காக வைக்கப்படவுள்ளது.
போக்குவரத்து திட்டம்
அன்றைய தினம் காலை 6 மணி முதல் 11 ஆம் திகதி காலை 7 மணிவரை ஹூணுபிட்டி கங்காராமை விகாரையில் வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனையடுத்து, இந்த காலப்பகுதியில் குறித்த விகாரையை சுற்றியுள்ள பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.8 212 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US