பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை
Christmas
Colombo
Festival
By Kamal
பண்டிகைக் காலத்தில் விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து வெளிநகரங்களுக்காக பேருந்துக்கள் மற்றும் தொடருந்து சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விசேட போக்குவரத்து சேவை
நத்தார் பண்டிகைக் காலத்தில் கொழும்பிலிருந்து பதுளை நகரிற்கு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் அடுத்த வாரம் வெளி நகரங்களிலிருந்து தலைநகர் கொழும்பு நோக்கிப் பயணம் செய்ய, விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam
வீடு பறிபோகும் பயம் இல்லாமல் மனோஜ் செய்த காரியம், வெளுத்து வாங்கிய விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US