சிறீதரன் - இம்ரான் மஹ்ரூப் இடையே விசேட பேச்சுவார்த்தை
Trincomalee
S. Sritharan
Imran Maharoof
By Independent Writer
Courtesy: H A Roshan
இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் மற்றும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இடையே விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.
தற்போதைய அரசியல் வடக்கு - கிழக்கின் செயற்பாடுகள் தொடர்பில் சந்திப்பில் ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.
திருகோணமலை மாவட்ட அரசியல்
மேலும், திருகோணமலை மாவட்ட அரசியல் செற்பாடுகள் மற்றும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசனையும் இம்ரான் மஹ்ரூப் சந்தித்திருந்தார்.

இதன்போதும், தற்போதைய அரசியல் நிலைகுறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் புதிய திருப்பம்! சுரேஷ் சலே வழக்கில் நீதிமன்றத்தை நாடிய பௌத்த தேரர்
வெளிநாட்டு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்: வரவு - செலவுத் திட்டத்தில் உள்ளடக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் ஆட்டத்தை ஆரம்பித்துள்ள அமெரிக்கா! ஹோர்முஸ் நீரிணையை 'சிவப்புக் கோடு' என்று அறிவித்த ஈரான்
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
மோசமான முத்துவேல் உடல்நிலை, குடும்பத்திடம் உண்மையை உடைத்த பாண்டியன்... பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
Super Singer Junior: மா.கா.பா வேலையை தட்டிப்பறித்த பார்வையற்ற சிறுவன்! அரங்கத்தை விட்டு வெளியேறிய சோகம் Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US