கொழும்பில் இன்று விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்
Sri Lanka Police
Colombo
By Aanadhi
கொழும்பில் இன்றைய தினம் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.எஸ்.ஜே. சந்திரகுமார தெரிவித்துள்ளார்.
கடுமையான சட்ட நடவடிக்கை
போராட்டக்காரர்களினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட உள்ள போராட்டத்தின் போது பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் கொழும்பில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அமைய ட்ரோன் கமராக்கள், பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், கலகத் தடுப்பு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இந்த போராட்டத்தின் போது வன்முறைகள் இடம்பெற்றால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US