ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம்
Colombo
President
Special
Economy
Meeting
US Dollar
Crisis
Temple Trees
By Steephen
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆளும் கட்சியின் விசேட கூட்டம் இன்று மாலை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி நிலைமை சம்பந்தமான இதன் போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரியவருகிறது.
இந்த கூட்டத்தில் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்டாயம் கலந்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள், எரிவாயு போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் அத்தியவசிய பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக நாட்டு மக்கள் மத்தியில் ஒரு விதமான விரக்தி நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
செப்டம்பர் 17 முதல் தொழிலில் அசுர வளர்ச்சி காணப்போகும் ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
வெனிசுலா ஒப்பந்தம் போன்று... ஈரான் எண்ணெய் மொத்தம் அமெரிக்கா கைப்பற்றும்: ட்ரம்ப் விருப்பம் News Lankasri
25 நாட்களில் இண்டஸ்ட்ரி ஹிட் வசூல் கொடுத்த பெத்லகேம் குடும்ப யூனிட், நம்பர் 1 மலையாள படம் Cineulagam
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US