பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல்

Sri Lanka United Kingdom Nothern Province Eastern Province Canada
By Kumar May 04, 2026 02:02 PM GMT
Report

இலங்ரைக தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. 

இந்த சந்திப்பானது, நேற்று(03.05.2026) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது,  கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை, வடகிழக்கில் காணப்படும் அரசியல் சூழ்நிலைகள் மற்றும் 13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு: ஜப்பான் பிரதமர் எச்சரிக்கை

சிறிநேசனின் கருத்து

இது தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கருத்து தெரிவிக்கையில்,

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் ஆகிய இருவரையும் நாங்கள் சந்தித்துக் கலந்துரையாட ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.

குறிப்பாக, எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் மற்றும் எங்களுடைய முன்னாள் மேயர், எமது பிரதி மேயர் மற்றும் வடக்கு, கிழக்கு இளைஞர் அணி தலைவர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் பேசியிருந்தோம்.

அதாவது, இந்த கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பில் எப்படியான பிரச்சினைகள் இருக்கின்றன, வடக்குக் கிழக்கில் காணப்படுகின்ற பிரச்சினைகள் என்ன என்கின்ற விடயங்களைப் பற்றி நாங்கள் பேசியிருந்தோம்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல் | Special Meeting High Canada And United Kingdom

அதில் அரசியல் சம்பந்தமான தீர்வு பற்றிய விடயங்கள், அந்த பிரதேசத்தில் மேற்கொள்ள வேண்டிய அபிவிருத்தி விடயங்கள், பொருளாதாரப் பிரச்சினைகள், அரசியல் பிரச்சினைகள் மற்றும் சமூகப் பிரச்சினைகள் எனப் பல விடயங்களை பற்றி நாங்கள் கலந்துரையாடியிருந்தோம்.

அவர்களும் ஆர்வமாக இந்த விடயங்களைக் கேட்டிருந்ததோடு தங்கள் பதில்களையும் தெரிவித்திருந்தனர்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுடன் மட்டக்களப்பு அரசியல் தலைமைகள் முக்கிய கலந்துரையாடல் | Special Meeting High Canada And United Kingdom

மேலும், கிழக்கு மாகாண தேர்தல் பற்றியும், 13வது திருத்தத்தைப் பற்றியும் தான் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்கள்.

இருந்தாலும் நாங்கள் உரையாடிய போது அவர்கள் மிகவும் ஆர்வமாகவும் திருப்தியாகவும் இந்த பிரதேசத்தில் உள்ள பிரச்சினைகளையும், செய்ய வேண்டிய அபிவிருத்தி பற்றிய விடயங்களையும், அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் பற்றியும், கடந்த அரசாங்கங்களின் செயற்பாடுகள் பற்றியும் கூறியிருந்தார்கள் என்றார்.

இந்த சந்திப்பில், இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் மார்டின் இசபெல்லாவுடன் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன் மற்றும் தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

நிதி நிறுவனங்களின் வரி அறவிட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் - ஜூலை 01ஆம் திகதி முதல் நடைமுறை

நிதி நிறுவனங்களின் வரி அறவிட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம் - ஜூலை 01ஆம் திகதி முதல் நடைமுறை

தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஆட்சி முறைமையில் ஆளப்போகும் தவெக - கூட்டணி சேருமா அதிமுக..!

தமிழகத்தில் தொங்கு சட்டசபை ஆட்சி முறைமையில் ஆளப்போகும் தவெக - கூட்டணி சேருமா அதிமுக..!

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US