அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி விலக தீர்மானம்
Government Employee
Ministry of Health Sri Lanka
Government Of Sri Lanka
By Aanadhi
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் (SPC) தலைவராகப் பணியாற்றிய பேராசிரியர் மனுஜ் கிரிஷாந்த வீரசிங்க பதவி விலக தீர்மானித்துள்ளார்.
அதன் பிரகாரம் அவர் தனது பதவி விலகல் கடிதத்தை நேற்று (04) சுகாதார அமைச்சிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மீண்டும் பல்கலைக்கழக பணியில் இணையவுள்ள அதிகாரி
அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகி பின்னர் அவர் மீண்டும் பல்கலைக்கழகப் பணியில் இணையவுள்ளதாக சுகாதார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துடன் இணைந்த சமூக மருத்துவப் பேராசிரியர் ஆவார்.
கடந்த 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US