கொழும்பில் சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் படகு சேவை

Sri Lanka Prasanna Ranatunga Sri Lanka Fuel Crisis
By Steephen Sep 25, 2022 05:31 AM GMT
Report

கொழும்பு நகரின் வாகன போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக பயணிகள் படகு சேவை ஒன்று நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை வரை படகு சேவை

கொழும்பில் சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் படகு சேவை | Solar Powered Passenger Ferry Service In Colombo

பத்தரமுல்லை தியன உயன மற்றும் அக்கொன-ஹினடிகும்புரவில் இருந்து வெள்ளவத்தை வரை இந்த பயணிகள் படகு சேவை நடத்தப்பட உள்ளது. படகுகள் சூரிய மின் கலங்கள் மூலம் இயங்குவது சிறப்பம்சமாகும்.

எதிர்காலத்தில் நாட்டில் ஆறுகள் ஊடாக மேலும் சில படகு சேவைகளை ஆரம்பிக்க நகர அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

சூரிய மின்சக்தியில் இயங்குவதன் காரணமாக படகு சேவைக்கு எரிபொருள் செலவாகாது என்பதுடன் ஒலி மாசுப்படுவதும் நடக்காது எனவும் அமைச்சு கூறியுள்ளது.

அலுவலக நேரங்களில் நடத்தப்படும் பயணிகள் படகு சேவை

கொழும்பில் சூரிய சக்தியில் இயங்கும் பயணிகள் படகு சேவை | Solar Powered Passenger Ferry Service In Colombo

தினமும் அலுவலக நேரத்தில் படகு சேவைகள் நடத்தப்படும் என்பதுடன் ஒரு படகில் 8 பேர் பயணம் செய்ய முடியும்.

பத்தரமுல்லை மற்றும் அதன் அருகில் இருக்கும் அரச மற்றும் தனியார் அலுவலகங்கள், சர்வதேச பாடசாலைகள், திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி 176, 138 மற்றும் 122 பேருந்து வழித்தடங்கல்,வெள்ளவத்தை தொடருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு இந்த படகு சேவை மூலம் இலகுவாக செல்ல முடியும் எனவும் நகர அபிவிருத்தி அமைச்சு கூறியுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US