கோவிட் தொற்றால் இதுவரை 12 ஆயிரத்து 284 பேர் மரணித்துள்ளனர்! இன்றைய நிலவரம்
Death
Covid 19
Sri lanka
By Steephen
கோவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் 66 பேர் நேற்று மரணமடைந்ததாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணங்களுடன் இலங்கையில் கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 284 ஆக பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் 53 பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள். 30 வயதுக்கும் 24 வயதுக்கும் உட்பட்ட 11 பேரும், 30 வயதுக்கும் குறைந்த இரண்டு பேருக்கு கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 30 ஆண்கள் எனவும் 36 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US