வரலாற்றில் முதல் முறையாக இலங்கையில் புதிய திட்டம் - கிடைத்துள்ள பெரும் வரவேற்பு
Bimal Rathnayake
Sri Lanka Transport Board
By Mayuri
இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றில் முதன்முறையாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெண் நடத்துனர்களுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெண் நடத்துனர்கள், பயணிகளின் பலத்த வரவேற்புக்கு மத்தியில் தமது பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
புதிய வேலைத்திட்டம்
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த புதிய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பெண் அதிகாரிகள் தற்போது அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள போக்குவரத்து வழித்தடங்களில் தமது சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US