முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி

Sri Lanka Cricket Afghanistan Cricket Team International Cricket Council
By Dev Feb 17, 2024 03:44 PM GMT
Report

புதிய இணைப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய இருபதுக்கு20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுள்ளது.

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி | Sl Vs Afg T20 Live Update

அதன்படி, இப்போட்டியில் ஆப்கானிஸ்தானின் வெற்றி இலக்கு 161 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றதுடன், சதீர சமரவிக்ரம 25 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் ஃபசல்ஹக் பாரூக்கி 3 விக்கெட்டுக்களையும், நவீன்-உல்-ஹக் மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி | Sl Vs Afg T20 Live Update

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் அணியின் தலைவர் இப்ராஹிம் சத்ரான் ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 67 ஓட்டங்களை பெற்றார்.

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி | Sl Vs Afg T20 Live Update

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் மதீஷ பத்திரன 4 விக்கெட்டுக்களையும், தசுன் ஷானக 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இதன்படி மூன்று போட்டிகள் கொண்ட இந்த இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது.

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி | Sl Vs Afg T20 Live Update

இரண்டாம் இணைப்பு

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இன்றைய இருபதுக்கு20 போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 19 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றுள்ளது.

சிறப்பாக துடுப்பெடுத்தாடிய வனிந்து ஹஸரங்க 32 பந்துகளில் 3 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 67 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி | Sl Vs Afg T20 Live Update

அவரையடுத்து, களமிறங்கிய இலங்கை வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க இலங்கை அணி 160 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட பாசல்ஹக் பாரூக்கி, 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியதோடு நவீன் உல் ஹக் மற்றும் ஓமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 

முதலாம் இணைப்பு

இலங்கைக்கு எதிரான முதலாவது இருபதுக்கு20 சர்வதேச கிரிக்கெட் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டியானது, ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டு அரங்கில் இன்றையதினம் (17.02.2024) நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை 5 ஓவர்கள் முடிவில் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடி வருகிறது.

மோசமான ஆரம்பம்

பதும் நிஷங்க 6 ஓட்டங்களுக்கும் குசல் மென்டிஸ் 10 ஓட்டங்களுக்கும் பாசல்ஹக் பாரூக்கி வீசிய பந்துகளில் சரிந்து களத்திலிருந்து வெளியேறினர்.  

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி | Sl Vs Afg T20 Live Update

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இலங்கை 3 - 0 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தது.

ஐசிசியின் தரவரிசை  

இந்நிலையிலேயே, மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது.

முதல் டி20 போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்திய இலங்கை அணி | Sl Vs Afg T20 Live Update

மேலும், ஆண்களுக்கான ஐசிசியின் இருபதுக்கு20 தரவரிசையில் இலங்கை 8ஆவது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 10ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால்ட் ட்ரம்பிற்கு பல மில்லியன் டொலர்கள் அபராதம்!

டொனால்ட் ட்ரம்பிற்கு பல மில்லியன் டொலர்கள் அபராதம்!

கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்

கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்கவுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள்

யாழ். நகரில் பெட்டியால் ஏற்பட்ட குழப்பம்! விசேட அதிரடிப் படை எடுத்த நடவடிக்கை

யாழ். நகரில் பெட்டியால் ஏற்பட்ட குழப்பம்! விசேட அதிரடிப் படை எடுத்த நடவடிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US