நாடாளுமன்ற தேர்தல் குறித்து சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட தகவல்
Sivasakthy Ananthan
Sri Lanka Parliament Election 2024
Sri Lanka General Election 2024
By Thileepan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நாடாளுமன்ற தேர்தலில் பாேட்டியிட பாேவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஈபிஆர்எல்எப் கட்சியானது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் அங்கத்துவம் வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் பாேட்டியிடுகின்றது.
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்
இதில் அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி ஆனந்தன் வன்னித் தேர்தல் தாெகுதியில் பாேட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனாலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் பாேட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Optical illusion: இந்த மாயையான வரிக்குதிரையின் மந்தை படத்தில் மறைந்திருக்கும் பேட்ஜரை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
Bigg Boss: நல்ல மனுஷன்... உள்ளே போய் என்ன ஆகப்போகிறாரோ? விஜய்சேதுபதியை நினைத்து பதறும் பழைய போட்டியாளர் Manithan
ரூ 15,000 கோடியில் உருவான Antilia மாளிகை... ஒரே ஒரு காரணம் 27வது மாடியில் வசிக்கும் முகேஷ் - நீதா தம்பதி News Lankasri
ரம்பாவின் கனடா வீட்டில் இருந்து கலா மாஸ்டர் வெளியிட்ட வீடியோ... என்ன சொல்லிருக்காங்க தெரியுமா? Manithan
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்கள் எதிர்கொள்ளவிருக்கும் புதிய விதிகள் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US