இலங்கைக்கு முதன்முறையாக வந்தடைந்த உலகின் அதிநவீன பயணிகள் விமானம்
Sri Lanka
Singapore
By Dhayani
உலகின் அதி நவீன பயணிகள் விமானம் முதன் முறையாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
சிங்கப்பூர் எயார்லைன்ஸ் போயிங் 787-10 ரக விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானத்தில் 277 பயணிகள் சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு வந்தடைந்துள்ளதுடன் பின்னர் 377 பயணிகளுடன் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தின் நேரடி விமான சேவை இன்று முதல் திங்கள், புதன், வெள்ளி மற்றும் சனி ஆகிய நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US