5000 இலங்கை மக்களின் கையொப்பம் -அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் மனு

Sri Lankan Tamils Sri Lankan Peoples Sri Lanka Government Saudi Arabia Sivarasa Anojan
By Kumar Sep 26, 2026 06:48 PM GMT
Report

குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் சவுதி அரேபியாவிற்கு தொழில் நிமிர்த்தம் சென்ற அனோஜனிற்கு அந்நாட்டு சட்டத்தின்படி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் "அனோஜனுக்கு கருணை காட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பில் மாபெரும் கையெழுத்து சேகரிப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது, நேற்று(26.09.2026) மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அனோஜனின் விடுதலை

அனோஜனின் விவகாரத்தை இலங்கை அரசாங்கம் மிகுந்த சிரத்தையுடன் இராஜதந்திர ரீதியாக முன்னெடுத்துவரும் நிலையில், அரசாங்கத்தின் முன்னெடுப்புக்களிற்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் அனோஜனுக்கு கருணை காட்டுமாறு கோரியே மட்டக்களப்பு நகரில் இந்த கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் தலைவர் உ. உதயகாந்த் தலைமையில், அதன் செயலாளர் ரீ.லெட்சுமிகாந்தனின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

5000 இலங்கை மக்களின் கையொப்பம் -அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் மனு | Signatures Of 5 000 Sri Lankans

அனோஜன் சவுதி அரேபியாவில் அந்த நாட்டு சட்டத்தின் பிரகாரம் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள வேண்டும் எனும் அடிப்படையில், அவரது உயிரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை நாம் ஒவ்வொருவரும் முன்னின்றி செயற்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த வகையில் நாடு முழுவதும் இவருக்கு ஆதரவான பல முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மக்களின் கோரிக்கை

இந்த நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் பல் வேறுபட்ட சமூக செயற்பாடுகளையும், மனிதாபிமான பணிகளையும் முன்னெடுத்து வரும் சமூக மட்ட அமைப்பு என்ற வகையில் "அனோஜனுக்கு கருணை காட்டுவோம்" எனும் தொனிப்பொருளில் சவுதி மன்னருக்கும், எமது இலங்கை நாட்டின் அதிபருக்கும் வழங்கி வைக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட மகஜரிற்கு கையெழுத்து சேகரிப்பினை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உ.உதயகாந்த் தெரிவித்தள்ளார்.

5000 இலங்கை மக்களின் கையொப்பம் -அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் மனு | Signatures Of 5 000 Sri Lankans

மட்டக்களப்பு மாவட்ட மக்கள் மனிதாபிமான செயற்பாடுகளிற்கு ஒரு போதும் பின்னிற்பவர்கள் அல்ல என்றும் இதன்போது வலியுறுத்தியுள்ளது.

இந்த கையொழுத்து சேகரிப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத், முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், சர்வ மத தலைவர்கள், சமாதான நீதவான்கள் சமூக மேம்பாட்டு மையத்தின் நிர்வாக உறுப்பினர்கள், மீயுயர் குழு உறுப்பினர்கள், தொகுதிகளுக்கான பிரதான இணைப்பாளர்கள், பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதான இணைப்பாளர்கள், இணைப்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், சர்வமத அமைப்பின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், விளையாட்டு கழக பிரதிநிதிகள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட அனோஜனிற்காக கருணை கோரும் மனுவில் கையொப்பமிட ஆர்வமாய் இருக்கின்ற சமூகப் பற்றாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளதுடன், கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையினால் மனு மீது, 5000 கையெழுத்துக்களை மட்டக்களப்பு மாவட்ட சமாதான நீதிவான்கள் சமூக மேம்பாட்டு மையம் சேகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

5000 இலங்கை மக்களின் கையொப்பம் -அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் மனு | Signatures Of 5 000 Sri Lankans

5000 இலங்கை மக்களின் கையொப்பம் -அனோஜனின் விடுதலைக்காக சவூதி அரேபியாவுக்கு செல்லும் மனு | Signatures Of 5 000 Sri Lankans

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 11 பேர் பலி - 30 பேர் காயம்

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 11 பேர் பலி - 30 பேர் காயம்

70 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம்! சிறையில் நாமல் ராஜபக்சவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலம்

70 மில்லியன் ரூபாய் இலஞ்ச விவகாரம்! சிறையில் நாமல் ராஜபக்சவிடம் பதிவுசெய்யப்பட்ட வாக்குமூலம்



மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US