ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ரவூப் ஹக்கீம் ஏன் பயப்பட வேண்டும்.. எழுப்பப்படும் கேள்வி!

Rauf Hakeem Easter Attack Sri Lanka
By Kiyas Shafe Jun 13, 2026 11:49 PM GMT
Report

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலைத் திட்டமிட்டது யார் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. இந்த விசாரணை குறித்து ரவூப் ஹக்கீம் ஏன் பயப்பட வேண்டும் என்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன கேள்வி எழுப்பியுள்ளார்.

டித்வா புயலால் வீடுகள் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச மக்களுக்கு, வீடுகளை மீண்டும் நிர்மாணிப்பதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (13) கிண்ணியா பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்குக் காசோலைகளை வழங்கி வைத்த பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து, "ஆரம்ப காலத்தில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட வேண்டும், அவர்களுக்கு சட்டரீதியாகத் தண்டனை வழங்கப்பட வேண்டும் எனத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் ரவூப் ஹக்கீம்.

சுரேஸ் சலே வழக்கில் அடுத்த அதிரடி - அநுரவிற்கு அவசர கடிதம்

சுரேஸ் சலே வழக்கில் அடுத்த அதிரடி - அநுரவிற்கு அவசர கடிதம்

பலத்த நம்பிக்கை

ஆனால், இப்போது விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் ஏன் அச்சம் கொள்ள வேண்டும்? இப்பொழுது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது மக்கள் பலத்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ரவூப் ஹக்கீம் ஏன் பயப்பட வேண்டும்.. எழுப்பப்படும் கேள்வி! | Should Rauff Hakeem Afraid Of Easter Bombings

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. ஆனால், இவர்களோ பயப்படுகிறார்கள்.

உண்மை வெளிப்படுமாக இருந்தால், இவர்களுடைய அரசியல் வாழ்க்கை முற்றுப்பெறும் என்பதற்காகவே இவர்கள் அனைவரும் அஞ்சுகிறார்கள். எனவே, இந்த விடயம் குறித்து மக்கள் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலேயே அந்த ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை மக்கள் இன்று ஆழமாக நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து ரவூப் ஹக்கீம் ஏன் பயப்பட வேண்டும்.. எழுப்பப்படும் கேள்வி! | Should Rauff Hakeem Afraid Of Easter Bombings

எனவே, மக்களை இனிமேலும் மதவாதத்தையோ, இனவாதத்தையோ கையில் எடுத்து அரசியல் செய்யும் எவரும் ஏமாற்ற முடியாது. கடந்த காலத்தில் இருந்த எந்தவொரு அரசாங்கமும் இந்தத் தாக்குதல் குறித்து முறையான விசாரணை நடத்துவதற்கு அக்கறையோ, கரிசனையோ காட்டவில்லை. ஏனென்றால், இதில் சம்பந்தப்பட்டவர்கள் அந்த இரு பிரதான கட்சிகளிலுமே இருக்கிறார்கள்"

ஆனால், தற்போதைய அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கம். மக்களின் தேவைகளை நிறைவேற்ற வந்த அரசாங்கம். எனவேதான், நாம் தூய இதயசுத்தியோடு இந்த ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறோம். நிச்சயம் உண்மை வெளிவரும். ஒருபோதும் இந்த விசாரணை நிறுத்தப்பட மாட்டாது.

வெறும் ஆர்ப்பாட்டங்களாலோ அல்லது உண்ணாவிரதப் போராட்டங்களாலோ இந்த விசாரணைகளை எவரும் நிறுத்திவிட முடியும் என கனவு காண வேண்டாம்" என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரொசன் அக்மீமன மேலும் தெரிவித்தார். 

கோட்டாபயவின் பெயரால் பதறும் நாமல்.. ஜூலை 31இல் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

கோட்டாபயவின் பெயரால் பதறும் நாமல்.. ஜூலை 31இல் மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம்

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு

யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதலாவது பன்னாட்டு தமிழிசை மாநாடு

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US