நாட்டில் முக்கிய நோய்களுக்கான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
Medicines
By Aanadhi
முக்கிய நோய்களுக்கான பல்வேறு மருந்துகளுக்கு அரசாங்க மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவந்துள்ளது.
சுகாதார அமைச்சின் மருந்துகள் வழங்கல் பிரிவு இதற்கான நினைவூட்டல் கடிதமொன்றை சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது.
மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
நோய்எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள், வலி நாசினி, இன்சியூலின், இருதய நோய்க்கான மருந்துகள் உள்ளிட்ட சுமார் 180 வகையான மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சுகாதார சேவைகளை மேற்கொள்வதற்கான பல்வேறு உபகரணங்களுக்கும் அரசாங்க மருத்துவமனைகளில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிய வந்துள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Ramji Swamigal
4.8 227 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
முக்கியமான ஆதாரத்தை கைப்பற்றிய முத்து, சிக்கப்போவது ரோஹினியா, சிந்தாமணியா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
கோமதியிடம் அடுத்த குண்டை தூக்கிப்போட்ட மீனா, இனி நடக்கப்போவது என்ன... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US