கனடாவின் டொராண்டோ நகரில் துப்பாக்கிச்சூடு! பலர் வைத்தியசாலையில்
Canada
Crime
World
By Dev
கனடாவின் டொராண்டோ நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
டொராண்டோவின் கிழக்கே உள்ள ஸ்கார்பரோ நகரிலுள்ள கேளிக்கை விடுதி ஒன்றில் குறித்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 20 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்களே காயமடைந்ததாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாகவும் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கனேடிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
CM ஆன விஜய், அதற்கு எதற்கு அது வேண்டும்... மூன்று முடிச்சு சீரியல் நடிகர் நியாஸ் ஓபன் டாக் Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் அழகே அழகு மகா சங்கமத்தில் அடுத்து வரப்போகும் பரபரப்பான கதைக்களம்... வீடியோவுடன் இதோ Cineulagam
செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்... சந்தோஷத்தில் சூர்யா வெளியிட்ட செம வீடியோ Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US