ரஸ்யா மீது விதிக்கப்படவுள்ள பொருளாதார தடை: ட்ரம்பின் எச்சரிக்கை

Donald Trump Vladimir Putin Russo-Ukrainian War Russia
By Shadhu Shanker Mar 08, 2025 10:50 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை ரஸ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது,

"போர் களத்தில் உக்ரைனுக்கு எதிராக முற்றிலும் ஒரு கடுமையான தாக்குதலை ரஸ்யா தொடுத்து வருகிறது.

பெண்கள் மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல..!

பெண்கள் மகளிர் தினத்தில் மட்டும் கொண்டாடப்பட வேண்டியவர்கள் அல்ல..!

பொருளாதார தடை

இதனால் ரஸ்யா(Russia) மீது மிகப்பெரிய அளவிலான பொருளாதார தடைகளையும், வரிகளையும் விதிப்பது குறித்து நான் பரிசீலனை செய்து வருகிறேன்.

ரஸ்யா மீது விதிக்கப்படவுள்ள பொருளாதார தடை: ட்ரம்பின் எச்சரிக்கை | Trump Warns Economic Sanctions Against Russia

அமைதி ஏற்படுவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தம் மற்றும் இறுதி தீர்வுக்கான ஒப்பந்தம் ஏற்படும் வரை இந்த தடைகள் நடைமுறையில் இருக்கும். ரஸ்யாவும், உக்ரைனும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

ரஸ்யா-உக்ரைன் இடையே 3 ஆண்டுகளாக நீடித்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முயற்சித்து வருகிறார்.

 ரஸ்ய ஜனாதிபதி புடின்

இதுதொடர்பாக ரஸ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

ரஸ்யா மீது விதிக்கப்படவுள்ள பொருளாதார தடை: ட்ரம்பின் எச்சரிக்கை | Trump Warns Economic Sanctions Against Russia

மேலும் வெள்ளை மாளிகையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் ட்ரம்ப் சந்திப்பின்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்தத்துக்கு ஜெலன்ஸ்கி மறுத்ததால் ட்ரம்ப் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதையடுத்து உக்ரைனுக்கு இராணுவ உதவிகளை நிறுத்துவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்நிலையிலே அவர் ரஸ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

அதானி திட்டம் கைவிடப்படவில்லை! வெளியான புதிய தகவல்

அதானி திட்டம் கைவிடப்படவில்லை! வெளியான புதிய தகவல்

அமைதி பேச்சுவார்த்தை

இதற்கிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஸ்யா ஜனாதிபதி புடின் தயாராக இருப்பதாக ரஸ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஸ்யா மீது விதிக்கப்படவுள்ள பொருளாதார தடை: ட்ரம்பின் எச்சரிக்கை | Trump Warns Economic Sanctions Against Russia

ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா, ரஸ்யா அதிகாரிகள் இடையேயான பேச்சுவார்த்தை சவுதி அரேபியாவில் நடைபெற்றது.

இந்நிலையில் உக்ரைன் அதிகாரிகளுடன் அமெரிக்கா 11ஆம் திகதி சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனாதிபதியை வாழ்த்திய IMF இயக்குநர்

இலங்கை ஜனாதிபதியை வாழ்த்திய IMF இயக்குநர்



 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US