ஷிரந்தி ராஜபக்ச கைது விவகாரம்! சட்டவிரோதக் கைது என முறைப்பாடு

Shiranthi Rajapaksa Arrest
By Kamal Oct 13, 2026 12:10 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கம், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இது தொடர்பில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளது.

ஷிராந்தி ராஜபக்ஷ கைது

ஷிரந்தி ராஜபக்ச ஷ கைது செய்யப்பட்ட விவகாரம் மனித உரிமை மீறல் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது எவ்வித நியாயமான அடிப்படையும் இன்றி மேற்கொள்ளப்பட்ட கைதாகும் என அந்த சங்கத்தின் சட்டத்தரணி அமிதிகா ரத்நாயக்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச கைது விவகாரம்! சட்டவிரோதக் கைது என முறைப்பாடு | Shiranthis Arrest Is Illegel

ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானது எனவும், அதற்கு உரிய அடிப்படை எதுவுமில்லை எனவும் சட்டத்தரணி சமன் கலப்பத்தி கூறினார்.

மேலும், இது அவரது அடிப்படை மனித உரிமைகளை மீறும் செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

அவரது கண் அறுவைச் சிகிச்சைக்கு அமைவாக தகுந்த மருத்துவரிடம் அவரை அனுப்பி பரிசோதிக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சிறைச்சாலைகள் ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் புறக்கணித்து செயற்பட்டமை தொடர்பிலேயே மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக சட்டத்தரணி மேலும் சுட்டிக்காட்டினார்.    

மகிந்த - ஷிரந்தியின் இரகசிய திட்டமிடலின் பின்னணி! யாருக்கும் தெரியாத பல இரகசியங்கள்..

மகிந்த - ஷிரந்தியின் இரகசிய திட்டமிடலின் பின்னணி! யாருக்கும் தெரியாத பல இரகசியங்கள்..

செம்மணிக்கு சர்வதேச நீதி கிடைக்குமா..! பின்லாந்து நாடாளுமன்றத்தில் அதிரடி கேள்விகள்

செம்மணிக்கு சர்வதேச நீதி கிடைக்குமா..! பின்லாந்து நாடாளுமன்றத்தில் அதிரடி கேள்விகள்


you may like this..






5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US