அடுத்தடுத்து பெரும் சிக்கலில் மகிந்தவின் மனைவி! மாறுவேடத்தில் சுற்றித்திரிவதால் சர்ச்சை

CID - Sri Lanka Police Shiranthi Rajapaksa Singapore FCID - Financial Crimes Investigation Division
By Vethu Sep 29, 2026 05:16 AM GMT
Report

இதய நோய் சிகிச்சை பெறுவதாக கூறி சில நாட்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதை திட்டமிட்டு தவிர்த்து வருகின்றார்.

இந்த நிலையில் அவர் வணிக வளாகங்கள் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து பாரிய சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.

சிரிலிய சவிய அமைப்புக்கு சொந்தமான வங்கிக் கணக்குகளில் இடம்பெற்றதாக கூறப்படும் மில்லியன் கணக்கான நிதி முறைகேடுகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வு பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதய நோய்க்கு சிகிச்சை

கடந்த 16 ஆம் திகதி அதிகாலை 01.10 மணிக்கு சிங்கப்பூர் விமான சேவைக்குச் சொந்தமான SQ-469 விமானம் மூலம் அவர் நாட்டை விட்டுப் புறப்பட்டிருந்தார்.

அத்துடன், அது தப்பியோட்டம் அல்லவென்றும், இதய நோய்க்கு சிகிச்சை பெற்றுவிட்டு 18 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பி 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வு பிரிவிற்கு முன்பு  முன்னிலையாவார் என்றும் அவரது வழக்கறிஞரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளருமான வழக்கறிஞர் மனோஜ் கமகே தெரிவித்திருந்தார்.

அடுத்தடுத்து பெரும் சிக்கலில் மகிந்தவின் மனைவி! மாறுவேடத்தில் சுற்றித்திரிவதால் சர்ச்சை | Shiranthi Is In Trouble  

எப்படியிருப்பினும் உறுதியளித்தபடி 18 ஆம் திகதி நாட்டுக்குத் திரும்பாத அவர், 24 ஆம் திகதியும் கடந்து இன்றுவரை சிங்கப்பூரிலேயே தங்கியுள்ளார்.

அவர் சிங்கப்பூரில் கண் அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டதாகவும், மருத்துவச் சிகிச்சைகளுக்குப் பின்னர் கண்ணுக்கு ஓய்வும் பாதுகாப்பும் தேவையாகும். அதனால் வெளிநாட்டில் தங்கியிருப்பதாகவும் கூறி புதிய கதையொன்றை அவரது வழக்கறிஞர் முன்வைத்துள்ளார்.

கொலை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள்

சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் மேலதிக சிகிச்சைகளை பெறுவதாக கூறப்பட்டாலும், அது தொடர்பான எந்தவொரு மருத்துவச் சான்றிதழ்களையும் அவரது தரப்பு சமர்ப்பிக்கத் தவறியுள்ளது.

இந்நிலையில், கடந்த 18 ஆம் திகதி சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற வணிக வளாகத்திற்கு அருகில் அவர் மற்றொரு பெண்ணுடன் சென்று கொண்டிருந்ததை காட்டும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.

அடுத்தடுத்து பெரும் சிக்கலில் மகிந்தவின் மனைவி! மாறுவேடத்தில் சுற்றித்திரிவதால் சர்ச்சை | Shiranthi Is In Trouble  

அதனைத் தொடர்ந்து, கடந்த 25 ஆம் திகதி அவர்  வணிக வளாகம் செல்வது போன்ற மற்றொரு காணொளியும் வெளியாகியிருந்தது. 

இதனால் அவர் பொய்யான காரணங்களைக் கூறி பொலிஸாரையும் பொதுமக்களையும் ஏமாற்றியுள்ளதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு எதிராக கொலை உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில் அவர் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் காரணமாக நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

50 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் பெறுபவரின் பரிதாப நிலை! யாசகம் பெறுபவரை தேடி வந்த சகோதரியின் மோசடித் திட்டம்

50 ஆயிரம் ரூபா ஓய்வூதியம் பெறுபவரின் பரிதாப நிலை! யாசகம் பெறுபவரை தேடி வந்த சகோதரியின் மோசடித் திட்டம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த மற்றுமொரு வழக்கு தினசரி விசாரணைக்கு..!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்த மற்றுமொரு வழக்கு தினசரி விசாரணைக்கு..!




5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US