சீசெல்ஸ் நாட்டில் பாரிய வெடிப்பு : அவசர நிலை பிரகடனம் (Video)

World Bomb Blast
By Sivaa Mayuri Dec 07, 2023 02:50 PM GMT
Report

சீசெல்ஸ் நாட்டின் பிரதான தீவான மாஹேவில் உள்ள தொழில்துறை பகுதியில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு மற்றும் வெள்ளம் காரணமாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பு காரணமாக வணிக கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதுடன் அருகிலுள்ள வீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அத்தியாவசியத் தொழிலாளர்களைத் தவிர மற்ற அனைவரையும் வீட்டிலேயே இருக்குமாறு சீசெல்ஸ் ஜனாதிபதி வேவல் ராம்கலவன் உத்தரவிட்டுள்ளார்.

நபர் ஒருவரின் மோசமான செயல் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

நபர் ஒருவரின் மோசமான செயல் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு


சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.


கட்டுமான நிறுவனம் ஒன்றில் குண்டுவெடிப்பு நான்கு கொள்கலன்களில் வெடிபொருட்கள் சேமிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த நான்கு கொள்கலன்களும் வெடித்துள்ளன.

சர்வதேச விமான நிலையம் சம்பவம் இடத்தில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் இருந்தாலும் அதுவும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவசர தேவைகளை தவிர  வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்கிரம் அடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: மனிதாபிமான பேரழிவு - ஐக்கிய நாடுகள் தலைவர் கவலை

உக்கிரம் அடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்: மனிதாபிமான பேரழிவு - ஐக்கிய நாடுகள் தலைவர் கவலை


இருப்பினும் சீசெல்ஸ் சர்வதேச விமான நிலையம் இன்னும் செயற்பாட்டில் உள்ளதாகவும் தீவுகளுக்கு இடையே படகு சேவைகள் பார்வையாளர்களுக்காக இயக்கப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வெள்ளத்தினால் மூவர் பலி

இதேவேளை மாஹே தீவில் உள்ள தனது குடிமக்கள் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டுக்குள்ளேயே தங்கியிருக்குமாறு இங்கிலாந்து அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதனிடையே ஒரே இரவில் பெய்த கனமழை கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தியுள்ளமையாலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு

பிரித்தானிய தமிழர் அமைப்பு ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு


வெள்ளம் காரணமாக கழிவுநீர் கடலில் கலப்பதால் மக்கள் கடலில் நீராட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு ஜனாதிபதி ராம்கலவன், இந்த இரட்டை சம்பவங்கள் நாட்டிற்கு 'பேரழிவு' என்று குறிப்பிட்டுள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமக்கள், தமது ஒத்துழைப்பை காட்டவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US