இந்திய பாதுகாப்பு அமைச்சரை சந்தித்த செந்தில் தொண்டமான்
Sri Lanka Upcountry People
Sri Lankan Peoples
Senthil Thondaman
Sri Lanka Government
Cyclone Ditwah
By Dhushi
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமானை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு இன்று(10.09.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கடந்த டிசம்பர் மாதம் முழு இலங்கையையும் புரட்டிப் போட்ட டித்வா புயலின் போது, இந்திய இராணுவம் இலங்கை மக்களை பாதுகாக்க விரைந்து செயற்பட்டதற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், டித்வா புயலினால் சேதமடைந்த பாலங்களை நிர்மாணித்தல், பாதைகளை சீர்செய்தல் போன்ற நடவடிக்கைகளை இந்திய இராணுவம் விரைந்து செய்து கொடுத்தமை தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

YOU MAY LIKE THIS..
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
எனது பிள்ளைகளை ஒருபோதும் பார்க்க மாட்டீர்கள்: தந்தை தாமஸிற்கு மேகன் மெர்க்கலின் கடைசி கடிதம் News Lankasri
சட்டை கசங்காமல் 500 கோடி வசூல் செய்ய ரஜினியால் மட்டுமே முடியும் - அல்லு அர்ஜுன் பதிவு படுவைரல்! Manithan
பாக்ஸ் ஆபிஸ்: தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஜெயிலர் 2.. 11 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US