செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Dias
சுந்தரமூர்த்தி புவனகுமாரின் "செல்வம் தரும் கறுவா" நூல் வெளியீடானது யாழ். (Jaffna) மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வானது, எதிர்வரும் ஜுன் 6ஆம் திகதி மு.ப. 10.00 மணியளவில் நடைபெறவுள்ளது.
குறித்த நூல் கறுவா செய்கைக்கான வழிகாட்டியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு
அதேவேளை, இந்நிகழ்வில் பங்குபற்றுவதற்கான முன்பதிவுகளை https://sfna.live/bp/ என்ற தளத்தில் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US