ஒடுக்கப்படுகின்றது இலங்கையின் ஜனநாயகம்: செல்வம் எம்.பி. ஆதங்கம்

Sri Lanka Parliament Democratic Party Ranil Wickremesinghe
By Rakesh Sep 21, 2023 06:55 AM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பில் பேசிக்கொண்டு, நாட்டில் ஜனநாயகத்தை ஒடுக்கும் வகையில் சட்டங்களைக் கொண்டு வருவது எந்த வகையில் நியாயமானதாக அமையும் என  கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.

நாடாளுமன்றத்தில் நேற்று (20.09.2023) நடைபெற்ற காடு பேணல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

விசமிகளால் நாசமாகும் பெயர்ப்பலகை : கவனமெடுக்காத கமநல சேவைகள் நிலையம்

விசமிகளால் நாசமாகும் பெயர்ப்பலகை : கவனமெடுக்காத கமநல சேவைகள் நிலையம்


அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. வர்த்தமானியில் பார்க்கும் போது இரண்டும் ஒன்றாகவே தெரிகின்றது.

அடக்குமுறை

சுதந்திரமாக ஜனநாயக ரீதியில் போராடுவதை நிறுத்துவதற்கான செயற்பாடாகவே இதனைப் பார்க்க வேண்டியுள்ளது. இதனை தமிழ், சிங்கள மக்கள் எதிர்க்கின்றனர். மீண்டும் அடக்குமுறைகளை கொண்டு வரும் சட்டமாகவே இது அமையும். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒடுக்கப்படுகின்றது இலங்கையின் ஜனநாயகம்: செல்வம் எம்.பி. ஆதங்கம் | Selvam Ataikkala Naathan Parliament Speech

பொருளாதார ரீதியில் பிரச்சினைகளுக்குள் இருக்கும் நேரத்தில் ஜனநாயக மரபுகளை ஒழிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இவ்வாறான நிலைமை இங்கே இருக்கக் கூடாது என்பதே எங்களின் எண்ணமாக உள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம்

ஜனாதிபதி செல்லும் இடமெல்லாம் ஜனநாயகம் தொடர்பாகப் பேசிக்கொண்டு இவ்வாறு ஜனநாயகத்தை அடக்கும் நடவடிக்கைகள் எந்த வகையில் நியாயமானதாக இருக்கும்.? பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குமாறு ஐ.நா. கூறுகின்றது. ஆனால், அரசோ அதனை நீக்கி அதற்கு இணையான சட்டத்தைக் கொண்டு வருவதாகக் கூறுகின்றது.

ஒடுக்கப்படுகின்றது இலங்கையின் ஜனநாயகம்: செல்வம் எம்.பி. ஆதங்கம் | Selvam Ataikkala Naathan Parliament Speech

யுத்தம் இல்லாத தற்போதைய நிலைமையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் அவசியமானது அல்ல. இதனால் இதனை மீள் பரிசீலனை செய்ய வேண்டும். திருகோணமலையில் எங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

கல்வி அமைச்சர் நாடாளுமன்றில் வெளியிட்ட விசேட அறிவிப்பு

அவர் ஜனநாயகப் போராட்டத்திலேயே ஈடுபட்டார். திலீபனும் ஜனநாயக ரீதியில் உண்ணாவிரதம் இருந்தே மரணித்தார். இவ்வாறான நிலைமையில் குறித்த தாக்குதல் சம்பவங்கள் இன முறுகல்களை ஏற்படுத்தும் என்றும் ஜனநாயக ரீதியிலான விடயங்களுக்கு இடமளிக்க வேண்டும்" என்றார்.

தென்னிலங்கையில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தென்னிலங்கையில் வீட்டில் தனிமையில் இருந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

வரலாற்று சிறப்புமிக்க வல்லிப்புர ஆழ்வார் திருக்கோவிலின் வருடாந்த உற்சவம் (Photos)

வரலாற்று சிறப்புமிக்க வல்லிப்புர ஆழ்வார் திருக்கோவிலின் வருடாந்த உற்சவம் (Photos)

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US