அனைவரினதும் கவனத்தை ஈர்த்த செல்வச்சந்நிதியான் வாள் தூக்குக்காவடி!
Jaffna
Sri Lanka
Hinduism
By Kajinthan
வரலாற்று சிறப்புமிக்க செல்வச்சந்நிதியான் தேவஸ்தான தீர்த்த திருவிழாவில் வாள் தூக்குக்காவடி அனைவரினதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறித்த நிகழ்வு நேற்றையதினம்(19) இடம்பெற்றுள்ளது.
தூக்குக்காவடி
இதன்போது, ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ரமேஸ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் தூக்குக்காவடியே இவ்வாறு பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.

இரும்பு கேடாரியினால் ஆன சக்கரம் ஒன்று தயாரிக்கப்பட்டு மூன்று கூரிய வாள்களுக்கு மேல் இருந்தவாறு, முதுகிலும் பக்கவாட்டிலும் 12 வாள்களை ஏற்றி வித்தியாசமான முறையில் தனது நேர்த்தி கடனை அவர் நிறைவு செய்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US