யாழ். நல்லூரில் சீமானின் வெற்றிக்காக வைக்கப்பட்டுள்ள பதாகை!

Jaffna Seeman
By Theepan Apr 20, 2026 03:42 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வெற்றிக்காக, யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் பதாகை (Banner) ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக தேர்தல்

தமிழக அரசியல் களத்தில் ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்து வரும் சீமான், தமிழக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதாகை வைக்கப்பட்டிருக்கலாம் என பேசப்படுகின்றது. 

யாழ். நல்லூரில் சீமானின் வெற்றிக்காக வைக்கப்பட்டுள்ள பதாகை! | Seeman Victory Banner Displayed In Nallur Jaffna

குறித்த பதாகை யாரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை தெளிவாக கிடைக்கப் பெறவில்லை. 

தமிழகத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஈழத்தமிழர்கள் அவருக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பதாகை அமைக்கப்பட்டுள்ளதா என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன. 

பொதுமக்கள் அதிகம் நடமாடும் வெளியில் வைக்கப்பட்டுள்ள இந்த பதாகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

தங்கத்தின் விலையில் தொடரும் மாற்றம் - இலங்கையில் இன்று பதிவாகியுள்ள நிலவரம்

பிரித்தானியாவில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

பிரித்தானியாவில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஸ்டிப்பு

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரானின் அதிரடி அறிவிப்பு

உலகமே உற்றுநோக்கும் அமைதி பேச்சுவார்த்தை! இன்னும் முடிவெடுக்கவில்லை என ஈரானின் அதிரடி அறிவிப்பு

36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US