அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே துப்பாக்கி சூடு- ட்ரம்ப் மாளிகையில் இல்லை
Donald Trump
United States of America
The White House
By Amal
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெளியே, இன்று(9) இடம்பெற்ற ஆயுத மோதலில், ஒருவர் துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளானதாக அமெரிக்க(USA) ரகசிய சேவை தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வோஷிங்டனுக்கு பயணிக்கக்கூடிய தற்கொலை நபர் பற்றி உள்ளூர் பொலிஸாரிடமிருந்து முன்னதாக ஒரு தகவல் கிடைத்தருந்தது.
துப்பாக்கிச் சூடு
அதன்படி, அதிகாரிகள், ஒருவரை அணுகிய போது, அவர், அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.

இதனையடுத்து, அதிகாரிகள் அவர் மீது தாக்குதல்களை நடத்தினர்.
இதன்போது காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்த நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US