ராஜபக்சர்களை சிறைக்கு அனுப்ப இரகசியத் திட்டம்! நாமல் சீற்றம்

Namal Rajapaksa Sri Lankan Peoples Sri Lankan political crisis Rajapaksa Family Sri Lanka Government
By Rakesh Jul 28, 2026 08:00 AM GMT
Report

ராஜபக்சக்களுக்கு எதிரான வழக்குகளை எவ்வழியிலாவது விரைவுபடுத்துவதற்கே அரசு முயற்சிக்கின்றது என்றும், அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்குக் கிடையாது என்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்புகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட இருவருக்கு சிறைத்தண்டனை - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மக்களின் தீர்மானம் 

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

"நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசு எவ்வித நடவடிக்கைகளையும் இதுவரை முன்னெடுக்கவில்லை.

மாறாக அரசியல் பழிவாங்கலை முன்னிலைப்படுத்தியே செயற்படுகின்றது. நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டாலும், மக்களின் வாழ்க்கைத் தரத்தில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

ராஜபக்சர்களை சிறைக்கு அனுப்ப இரகசியத் திட்டம்! நாமல் சீற்றம் | Secret Plan To Send The Rajapaksas To Prison

விவசாயிகளின் போராட்டங்களுக்கும் இன்றுவரை நியாயமான தீர்வு கிடைக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசு, தற்போது நீதித்துறையில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கின்றது.

ராஜபக்சக்களைச் சிறைக்கு அனுப்புவதற்காகவே நீதியரசர்களின் பதவிக்காலம் நீடிக்கப்படுகின்றது என்று ஆளும் தரப்பு உறுப்பினர் பகிரங்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசமைப்புத் திருத்தம் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்கும் தார்மீக உரிமை அரசுக்கு இல்லை. நீதியரசர்களின் பதவிக்காலத்தை அதிகரிக்க வேண்டுமாயின், அது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி மக்களே அதனைத் தீர்மானிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார். 

பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வர்த்தகர் உட்பட தமிழர்கள் இருவர் கைது

பெருந்தொகை பணத்தை இலஞ்சமாக பெற்றுக் கொண்ட வர்த்தகர் உட்பட தமிழர்கள் இருவர் கைது

ரகித ராஜபக்ச உட்பட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

ரகித ராஜபக்ச உட்பட மூவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு..!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US