பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம்

Ministry of Education Sri Lanka Sri Lankan Schools
By Kamal Jul 09, 2024 05:38 AM GMT
Report

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டத்தினால் பாடசாலை கற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதிலும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இந்த தொழிற்சங்கப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில், பாடசாலைகளில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்

200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள்

மேலும், சில பாடசாலைகளில் தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மாத்திரம் தமது கடமையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

இதன்படி அரசாங்கத்துறையைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் குதித்துள்ளன.

மேலும், பெரும் எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்கள் சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

தன்னை காப்பாற்றியவர்களுக்கு கும்பிட்டு நன்றி தெரிவித்த யானை

தன்னை காப்பாற்றியவர்களுக்கு கும்பிட்டு நன்றி தெரிவித்த யானை

நுவரெலியா

மேலும், அதிபர் ஆசிரியர்கள் சங்கங்கள் இன்று (09) விடுமுறையை அறிவித்து நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், நுவரெலியா மற்றும் நானுஓயா பகுதிகளில் உள்ள பாடசாலைகளில்  மாணவர்களின் வரவு விகிதம் குறைவாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறு வருகை தந்த மாணவர்கள் ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தராமையால் மாணவர்கள் வருகை தந்து வீடு திரும்பி செல்வதாக  தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

செய்தி - திவாகரன்

கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்த மாணவர்கள் மரணம் தொடர்பில் சந்தேகம்

கொழும்பில் மாடியிலிருந்து வீழ்ந்த மாணவர்கள் மரணம் தொடர்பில் சந்தேகம்

கல்முனை 

இலங்கையின் பல்துறை சார்ந்த தொழிற்சங்கங்கள் இணைந்து நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த போராட்டத்தின் விளைவாக பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

கல்முனை பிரதேச பாடசாலைகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வரவின்மையால் பாடசாலைகள் நடைபெறவில்லை. இதே வேளை, கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்ட நிலையில் தபால் சேவையும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

செய்தி - பாறுக் ஷிஹான்

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள்,மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சில பாடசாலைகளில் இன்றைய தினம் அதிபர்கள்,ஆசிரியர்கள் வருகைதந்துள்ள நிலையில் மாணவர்களின் வரவுகள் குறைவான நிலையிலேயே காணப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும். பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்களின் வரவின்மை காரணமாக பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் திரும்பிச்சென்றதை காணமுடிந்தாக கூறப்படுகிறது.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

செய்தி - குமார்

புத்தளம் 

இந்த நிலையில் புத்தளம் மாவட்டத்தின் புத்தளம் இந்து மத்திய பாடசாலைக்கு குறைந்தளவிலான மாணவர்கள் சமூகமளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் புத்தளம் புனித அன்றூ மத்திய மகா வித்தியாலயத்திலும் குறைந்தளவிலான மாணவர்கள் வருகைத் தந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

செய்தி - அசார் 

யாழ்ப்பாணம்

அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்கும் முகமாக அரசுக்கு அழுத்தம் கொடுக்க மீண்டும் இன்று (09) சுகவீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் யாழ்ப்பாணத்தில் பாடசாலை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

செய்தி - தீபன்

அதிபர், ஆசிரியர்களின் சுகயீன விடுமுறை காரணமாக பதுளை மாவட்டத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் கல்வி செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதை தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் மாணவர்களின் வருகை குறைவடைந்துள்ளதோடு, வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு: தொடரும் ஆசிரியர் சங்க போராட்டம் | School Education Standstill

செய்தி - பசறை நிருபர்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US