இலங்கை அணியில் இடம்பிடித்த 15 வயது மாணவி
Sri Lanka Cricket
Sri Lanka
By Dev
இலங்கையின் 15 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஷஷினி கிம்ஹானி (Shashini Gimhani), ஐசிசி (ICC) மகளிர் 20 -20 உலகக் கோப்பை உலகளாவிய தகுதிச் சுற்றில் அறிமுகமாக உள்ளார்.
குறித்த அறிவிப்பானது, இலங்கை கிரிக்கெட்டின் (SLC) அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.
சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான முக்கோண கிரிக்கெட் தொடரிலட ஷஷினி சிறப்பாக செயற்பட்டிருந்தார்.
7 விக்கெட்டுகள்
அதேவேளை, இந்த தொடரில் அவர் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 12 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US