மீண்டும் இறுதிவரை போராடிய ஷஷாங்க் சிங்!..பயனளிக்காமல் போன முடிவு

Punjab Kings Sunrisers Hyderabad
By Dev Apr 09, 2024 06:14 PM GMT
Report

புதிய இணைப்பு

ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் இறுதிவரை போராடி வெற்றியின் விளிம்பிற்கு பஞ்சாப் அணியை அழைத்து சென்ற போதிலும் சன்ரைசர்ஸ் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியை கைப்பற்றியது.

குறித்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதற்கமைய, சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 183 என்ற இலக்கை பஞ்சாப் அணிக்கு நிர்ணயித்தது.

srh-vs-pbks-live-score

பதிலுக்கு, துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் ஆரம்ப துடுப்பெடுத்தாளர்கள் சரியாக பிரகாசிகாமல் ஆட்டமிழந்தனர்.

அதனையடுத்து களமிறங்கிய ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா உறுதியான இணைப்பாட்டத்தை வழங்க பஞ்சாப் அணி வெற்றியின் விளிம்பு வரை சென்றது.

srh-vs-pbks-live-score

எனினும், கடைசி 2 பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், பஞ்சாப் அணியால் 7 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இதன் அடிப்படையில், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.

பஞ்சாப் அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட ஷஷாங்க் சிங் மற்றும் அஷுடோஷ் சர்மா ஆகியோர் முறையே 46 (25 பந்துகள்) மற்றும் 33 (15 பந்துகள்) ஓட்டங்களை பெற்றனர்.  

முதலாம் இணைப்பு

நடைபெற்றுவரும் 17ஆவது ஐபிஎல் (IPL) தொடரின் 23ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணிகள் மோதும் நிலையில் பஞ்சாப் அணிக்கு 183 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியானது, இன்றையதினம் (09.04.2024) பஞ்சாப் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் நடைபெற்று வருகின்றது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் தொடரில் இணையும் யாழ்.இளைஞன் : வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் தொடரில் இணையும் யாழ்.இளைஞன் : வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு

நிதிஷ் குமார் ரெட்டி

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களை பெற்றுள்ளது.

srh-vs-pbks-live-score

சன்ரைசர்ஸ் அணி சார்பாக சிறப்பாக செயற்பட்ட நிதிஷ் குமார் ரெட்டி 37 பந்துகளில் 5 ஆறு ஓட்டங்கள் 4 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 64 ஓட்டங்களை பெற்றார்.

அதேவேளை, பஞ்சாப் அணி சார்பில் அர்ஷிதீப் சிங் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார். மேலும், புள்ளிபட்டியலில் ஹைதரபாத் அணி 5ஆவது இடத்திலும் பஞ்சாப் அணி 6ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட வீரர்!...போட்டியில் ஆட்டநாயகனான தருணம்

ஐபிஎல் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட வீரர்!...போட்டியில் ஆட்டநாயகனான தருணம்

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரகாசித்த 14 வயது இலங்கைச் சிறுமி

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பிரகாசித்த 14 வயது இலங்கைச் சிறுமி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

23 May, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

21 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருகோணமலை, பண்டாரிகுளம், வவுனியா, Scarborough, Canada, Toronto, Canada

22 May, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

07 Jun, 2012
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, நீர்கொழும்பு, Montreal, Canada

18 May, 2024
மரண அறிவித்தல்

சங்கரத்தை வட்டுக்கோட்டை, Bobigny, France

21 May, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Lausanne, Switzerland

20 May, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, வவுனியா, Paris, France

12 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், Beverwijk, Netherlands

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு

22 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, பிரான்ஸ், France, Commune de Monaco, Monaco, London, United Kingdom

25 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, Markham, Canada

26 May, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Toronto, Canada

22 May, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, Toronto, Canada

07 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், பிரான்ஸ், France

25 May, 2019
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Oslo, Norway, Scarborough, Canada, கிளிநொச்சி

05 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனிக்குளம், பரிஸ், France

06 Jun, 2023
மரண அறிவித்தல்

கரணவாய், கரணவாய் வடக்கு, Bremen, Germany

22 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France, London, United Kingdom

22 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, நீர்வேலி மேற்கு

07 Jun, 2023
மரண அறிவித்தல்

பாஷையூர், Laval, Canada

15 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Scarborough, Canada

22 May, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US