மாறும் கிரக அமைப்பு! ராஜயோகத்தை அடையப்போகும் ஒரேயொரு ராசி: ஆனால் சிம்மத்திற்கு - இன்றைய ராசிபலன்
தனுசு ராசியில் சூரிய பகவான் பெயர்ச்சியாகி, அங்கு சஞ்சாரம் செய்யக்கூடிய காலத்தை தமிழில் மார்கழி மாதம் என அழைக்கின்றோம்.
2022ல் சூரியன் தனுசு ராசிக்கு வரக்கூடிய நேரத்தில் அங்கு ஏற்கனவே புதன் மற்றும் சுக்கிர பகவான் சஞ்சாரம் செய்கின்றனர்.
அதனால் தனுசு ராசியில் மூன்று கிரகங்களின் சேர்க்கை உருவாகும். இதனால் சில ராசியினருக்கு பெரியளவில் ஏற்றமும், சில ராசியினருக்கு வீணான அலைச்சல், மோசமான சூழலை எதிர்கொள்ள வேண்டியது இருக்கும்.
சூரியன் டிசம்பர் 16ம் திகதி முதல் ஜனவரி 14ம் திகதி வரை தனுசுவில் சஞ்சரிக்கக்கூடிய காலமான மார்கழி மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
நடிகர் அஜித்தின் Dare Devil படத்திற்கு போடப்பட்ட பூஜை... கவனிக்கப்பட்ட முக்கிய விஷயம், போட்டோ இதோ Cineulagam