நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம்

Jaffna Sri Lanka Hinduism
By Erimalai Sep 22, 2024 09:38 PM GMT
Report

யாழ்ப்பாணம், நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் பக்தர்களின் தீவிர முயற்சியில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஆரம்பமான திருவிழாவின் பத்தாம் திருவிழாவான நேற்று(22) காலை 9:00 மணியளவில் நாகர்கோவில் கடற்கரையில் சமுத்திர தீர்த்தம் இடம் பெற்றுள்ளது.

வழமையாக அதிகாலையில் 4:00 மணியளவில் ஆலயத்தில் வசந்த மண்டப பூசைகள் இடம் பெற்று 5:00 மணியளவில் சமுத்திரத்யில் சுவாமி தீத்தமாடுதல் வழமையாகும்.

வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம்

வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம்

ஊரடங்கு உத்தரவு

நேற்றைய முன்தினம்(21) ஜனாதிபதித் தேர்தல் இடம்பெற்றுள்ள நிலையில் இரவு பத்து மணியிலிருந்து அதிகாலை 6:00 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததனால் மருதங்கேணி பொலிஸாரால் நேற்று முன்தினம்(21) இரவு இடம்பெற்ற திருவிழா இடைநிறுத்தியுள்ளது.

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் | Samuthra Utsavam At Nagadhampiran Temple

இதனை தொடர்ந்து, நேற்று(22) காலை 6:00 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு தளர்த்ப்பட்ட பின்னர் சமுத்திர தீத்தமாடுதல் நடாத்தப்படுவதற்க்கு உபயகாரர்களால் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் காலை 6:00 மணியிலிருந்து நண்பகல் 12:00. மணிவரை ஊரடகக்கு உத்தரவு நீடிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஆலய சமுத்திர தீத்த உற்சவ உபயகாரர்களால் நாகர்கோவில் கடலில் சமுத்திர தீத்தமாடுவதற்கு மருதங்கேணி பொலிஸாரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

எனினும், பொலிஸார் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டியும், உபயகார்களில் சிலர் தீத்த உற்சவம் இடம்பெற்றால் முரண்பாடு ஏற்படும் என பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்து சமுத்திர தீத்தம் ஆடுவதற்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் | Samuthra Utsavam At Nagadhampiran Temple

இதையடுத்து, ஆலயத்தில் கூடியிருந்த உபயகார்கள், பக்தர்கள் பொலிஸாருடன் முரண்பட்டு சுவாமி சமுத்திர தீத்தம் ஆடும்வரை ஆலய சூழலை விட்டு அகலமாட்டோம் ஏன் விடாப்பிடியாக நின்ற நிலையில் மருத்தங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் காலை 8:30 மணியளவில் அனுமதி வழங்கப்பட்டு 9:00 மணியளவில் நாகதம்பிரான் நாகர்கோவில் சமுத்திரத்திரத்தில் தீத்தமாடியுள்ளார்.

மேலும், இந்த தீர்த்த உற்சவத்தில் நாகர்கோவில் கிராம மக்கள், உட்பட வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பக்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சமுத்திர தீர்த்த உற்சவம் | Samuthra Utsavam At Nagadhampiran Temple

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம்

இன்று ஆரம்பமாகவுள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா

இன்று ஆரம்பமாகவுள்ள வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US