உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி
Protest
Arrest
Samagi Jana Balawegaya
Court
By Ajith
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளைப் பயன்படுத்தி மக்களை கைது செய்வதை எதிர்த்து உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளது.
கடந்த இரண்டு தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் போது பலர் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.
நேற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி...
ஆடைகளை கிழித்து என்னை கொடுமைப்படுத்தினர் - பெண்ணொருவர் பரபரப்பு குற்றச்சாட்டு
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 64 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US