ஐ.எம்.எஃபின் தாளத்துக்கு ஆடியது போதும்..! அரசாங்கத்துக்கு சஜித் பகிரங்க எச்சரிக்கை

International Monetary Fund Sajith Premadasa NPP Government
By Rakesh Oct 05, 2026 08:50 PM GMT
Report

மக்களை அழிவுக்குள்ளாக்கும் இந்த வரி மரணப் பொறியிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயற்படாமல், திறைசேரியில் சேமிக்கப்பட்டுள்ள பணத்தைப் பயன்படுத்தி எரிபொருள் மீதான சலுகைகளை மக்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறும் அவர் அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

விசேட கூற்றொன்றை முன்வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், "தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளித்தவாறு சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திடப்பட்ட கடன் நிலைபேறாக்கல் இணக்கப்பாட்டை மாற்றியமைக்க அரசு தவறிவிட்டது.

மக்களின் நிலை 

தற்போது பழைய முறைமையிலேயே அந்த இணக்கப்பாடுகள் தொடர்வதால் அதுவே அரசுக்குத் திரும்பித் தாக்கும் ஆயுதமாக மாறியுள்ளது.

ஐ.எம்.எஃபின் தாளத்துக்கு ஆடியது போதும்..! அரசாங்கத்துக்கு சஜித் பகிரங்க எச்சரிக்கை | Sajith Warns Government On Imf And Blames Npp

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருளை வழங்குவோம் என்ற வாக்குறுதியை மீறி, செலவை ஈடுகட்டும் எரிபொருள் விலை நிர்ணயத்தை நடைமுறைப்படுத்த இந்த அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

அரசு குறிப்பிடுவது போல 17 ஆயிரத்து 315 ரூபாவைக் கொண்டு ஒருவரால் மாதத்தில் வாழ முடியாது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் போலியான தரவுகளைப் பயன்படுத்தாமல், மின்சார நுகர்வு போன்ற முறைகள் ஊடாக குறைந்த வருமானம் பெறுவோரை விஞ்ஞானபூர்வமாக அடையாளம் கண்டு சலுகைகளை வழங்க வேண்டும்.

செல்வந்தர்களுக்கு அல்லாமல், பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள சாதாரண மக்களுக்குத் திட்டவட்டமான பொறிமுறை ஊடாகச் சலுகைகளை வழங்குவதற்கு எதிர்க்கட்சி எப்போதும் எதிர்ப்புத் தெரிவிக்காது.

இனிமேலாவது ஐ.எம்.எவ்பின் கைப்பாவையாக மாறிவிடாமல், மக்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, திறைசேரி நிதியைப் பயன்படுத்தி எரிபொருள் நிவாரணங்களை வழங்குமாறு அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்." என குறிப்பிட்டுள்ளார். 

தொடர் சிரமத்தில் மட்டக்களப்பு - பாலமீன் காடு மக்கள்.. முன்வைக்கப்படும் கோரிக்கை

தொடர் சிரமத்தில் மட்டக்களப்பு - பாலமீன் காடு மக்கள்.. முன்வைக்கப்படும் கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் 70 ஆண்டுகள் 70 முகங்கள் கண்காட்சி: சுவிஸ் - இலங்கை உறவின் முக்கிய நிகழ்வு

யாழ்ப்பாணத்தில் 70 ஆண்டுகள் 70 முகங்கள் கண்காட்சி: சுவிஸ் - இலங்கை உறவின் முக்கிய நிகழ்வு

மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US