நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம்

Colombo Sajith Premadasa Sri Lanka Politician
By S P Thas Apr 23, 2024 01:33 AM GMT
Report

பூரண முடியாட்சியை எனக்குத் தருவதாகச் சொன்னாலும், திருடர்களுடன் ஒருபோதும் டீல் போட மாட்டேன். 220 இலட்சம் மக்களுடனே எனக்கு 'டீல்' இருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழில்நுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 161 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், அம்பாந்தோட்டை, முல்கிரிகல, வீரகெட்டிய மீகஸ்ஆர மகா வித்தியாலயத்துக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (22) திங்கட்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம் | Sajith Talk About Political Fights Srilanka

அரசியலில் நாய்ச் சண்டை

அவர் மேலும் தெரிவிக்கையில்,"தற்போது நாட்டு அரசியலில் நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதிகள் நடந்து வருகின்றன.

இந்தச் சதிகளை மேற்கொள்ளும் பேராசை நாட்டின் கல்வியை கட்டியெழுப்ப வேண்டும் என்ற விடயத்தில் அற்பேனும் இல்லை.

ரணில் - பசில் இன்று முக்கிய சந்திப்பு: தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு

ரணில் - பசில் இன்று முக்கிய சந்திப்பு: தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு


இவையனைத்தும் அதிகாரம் மற்றும் பதவிகளைப் பெற்றுக்கொள்ளும் ஆசையால் மேற்கொள்ளப்படுகின்றன.

திருடர்களுடன் சேர்ந்து ஜனாதிபதி பதவியில் நானும் அமர்ந்திருந்தால் திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். நான் அவ்வாறு திருடர்களின் தயவில் பதவிகளை ஏற்காததால், திருடர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை இல்லை.

நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம் | Sajith Talk About Political Fights Srilanka

டீல் அரசியல் இல்லை

தங்கள் நெருங்கிய நண்பர்களை பாதுகாத்து வருவதே இன்றும் கூட உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மைகள் வெளிவராமைக்கான காரணமாகும். இது குறித்து பேராயர் கூட கருத்து வெளியிட்டுள்ளார்.

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபா! பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

இலங்கைக்கு கிடைத்துள்ள பல பில்லியன் ரூபா! பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்


இவ்வாறான வன்முறைச் செயலையும், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களையும் தூசிக்கும் மதிப்பில்லாமல், மறந்து செயற்பட்டு வருகின்றனர்.

பலரது உயிரை பறித்த கோர விபத்து! சந்தேகநபர்களுக்கு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு

பலரது உயிரை பறித்த கோர விபத்து! சந்தேகநபர்களுக்கு நீதவான் பிறப்பித்துள்ள உத்தரவு


தற்போதைய ஆட்சியாளர் திருடர்களுடனும் நெருங்கிய நண்பர்களுடனும், சக கூட்டாளி அரசியல்வாதிகளுடன் நட்புறவு வைத்திருந்தாலும், நாட்டின் 220 இலட்சம் மக்களுடனே நான் நட்புறவு வைத்திருக்கின்றேன்."என்றார்.

நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம் | Sajith Talk About Political Fights Srilanka

நாய்ச் சண்டை போல் அதிகாரத்தைக் கைப்பற்ற சதி! சஜித் பகிரங்கம் | Sajith Talk About Political Fights Srilanka

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US