ஜனாதிபதி தேர்தலில் சஜித் நிச்சயம் வெல்வார் : அடித்துக் கூறும் திகாம்பரம்

Sri Lanka Upcountry People Palany Thigambaram Sajith Premadasa
By Rakesh Feb 15, 2024 12:01 PM GMT
Report

"ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ நிச்சயம் வெற்றி பெறுவார். ரணசிங்க பிரேமதாஸவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாஸவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என நம்புகின்றோம்." - என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவர் பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் கைசாத்திடும் நிகழ்வில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"200 ஆண்டுகளாக மலையக மக்கள் கூலித் தொழிலாளர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அந்த மக்களுக்கு வீட்டு உரிமையோ, நில உரிமையோ இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் நிச்சயம் வெல்வார் : அடித்துக் கூறும் திகாம்பரம் | Sajid Will Definitely Win Presidential Election

நல்லாட்சி அரசில் எம்மால் ஓரளவு வீட்டு உரிமை மற்றும் நில உரிமை பெற்றுக்கொடுக்கப்பட்டது. எனினும், அதனை எம்மால் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.

எனவே, எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஸ தலைமையில் அமைக்கப்படவுள்ள அரசில் அந்த மக்களை நிச்சயமாக சிறு தோட்ட உரிமையாளர்களாக்குவதோடு, அவர்களுக்கு அதற்கான காணி உரிமையும் பெற்றுக்கொடுக்கப்படும்.

மக்களுக்கு நன்மை

மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்டபோது, அதனை மீளப் பெற்றுக்கொடுத்த ரணசிங்க பிரேமதாஸவைப் போன்று அவரது புதல்வரான சஜித் பிரேமதாஸவும் எமது மக்களுக்கு நன்மை செய்வார் என்று நம்புகின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் சஜித் நிச்சயம் வெல்வார் : அடித்துக் கூறும் திகாம்பரம் | Sajid Will Definitely Win Presidential Election

ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். அதன் பின்னர் நில உரிமை மற்றும் சிறு தோட்ட உரிமையாளர்களுக்கான உரிமையைப் பெற்றுக்கொடுப்பதாக வழங்கியுள்ள வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

மக்கள் எம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். நல்லாட்சி அரசைப் போன்று இனிவரும் காலங்களிலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்." - என்றார்.

தர்மமே மறுபடியும் வெல்லும்: தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரின் பதிவு

தர்மமே மறுபடியும் வெல்லும்: தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரின் பதிவு

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

யாழில் இடம்பெற்ற ஹரிஹரன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கான முக்கிய அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, கொழும்பு

30 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
மரண அறிவித்தல்

வவுனியா, Recklinghausen, Germany, Harrow, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

அராலி, Saerbeck, Germany

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Untersiggenthal, Switzerland

26 Oct, 2024
37ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுருவில், Harrow, United Kingdom

01 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 2ம் வட்டாரம், Élancourt, France

01 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, யாழ்ப்பாணம், கொழும்பு

01 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்

Kapputhoo, கரணவாய் தெற்கு, Scarborough, Canada

27 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கந்தர்மடம், London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Wembley, United Kingdom, Ilford, United Kingdom

26 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Obwalden, Switzerland

25 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், London, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கொழும்பு, Edmonton, Canada

25 Oct, 2024
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

07 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், Gaborone, Botswana, Toronto, Canada

25 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US