உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா

Russo-Ukrainian War Ukraine World Russia
By K. S. Raj Aug 30, 2024 09:22 PM GMT
K. S. Raj

K. S. Raj

in உலகம்
Report

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட F-16 ரக போர் விமானத்தை உக்ரைன் இழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கள்கிழமை ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.

குறித்த தாக்குதலின் போது ரஷ்யாவின் பேட்ரியாட் விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.

புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் இரு சக்திகள்

புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கும் இரு சக்திகள்

ரஷ்ய ஏவுகணைகள் 

F-16 ரக போர் விமானத்தை நேட்டோ படைகள் வாங்கிய நிலையில் அண்மையில் உக்ரைனுக்கு வழங்கியது. இந்த விமானம் உண்மையில் அமெரிக்காவால் தயாரிக்கப்படுகிறது.

இந்நிலையில் திங்களன்று, ரஷ்யா நூறாயிரக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மீது தாக்குதல் நடத்தியது.

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா | Russia Shot Down Us F 16 Fighter Jet

இதன்போது  எப்-16 ரக போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதாக உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் மரியானா பெசுகயா தெரிவித்தார். ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் எப்-16 போர் விமானம் விழுந்து நொறுங்கியதை உக்ரைன் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.

ஆனால், மூன்று ரஷ்ய க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஒரு ட்ரோன் ஆகியவை தரையில் விழுவதற்கு முன்பு சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கத்தி குத்து தாக்குதல்களின் எதிரொலி : ஜேர்மனி அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

கத்தி குத்து தாக்குதல்களின் எதிரொலி : ஜேர்மனி அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு

16 போர் விமானங்கள்

ரஷ்யாவின் கடுமையான ஏவுகணை தாக்குதலில் இருந்து உக்ரைனியர்களை விமானி ஒலேசி மீட்டதாக உக்ரைன் விமானப்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தகவலை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எஃப்-16 விமானங்கள் ரஷ்யாவின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை எதிர்கொள்ள பயன்படுத்தப்பட்டதாக ஜெலன்ஸ்கி கூறினார்.

உக்கிரமடையும் போர் : அமெரிக்காவின் F-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா | Russia Shot Down Us F 16 Fighter Jet

கடந்த ஆண்டு, நேட்டோ படைகள் சுமார் 65 எஃப் -16 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க முடிவு செய்தன.

எஃப்-16 ரக போர் விமானங்கள் தவிர, பேட்ரியாட் மற்றும் நாசா ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளும் உக்ரைனிடம் உள்ளன. எப்-16 ரக போர் விமானம் விழுந்து நொறுங்கியது இது உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கிக்கு பின்னடைவாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அனுர குமாரவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்த முக்கியஸ்தர்கள்

அனுர குமாரவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்த முக்கியஸ்தர்கள்

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவை மீறும் புடின்

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவை மீறும் புடின்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US