இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! இலங்கையின் கரையோர மக்களுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்
Tsunami
Sri Lanka
Indonesia
Earthquake
By Rukshy
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நில அதிர்வானது இன்று (17) அதிகாலை 2.41 மணியளவில் 6.6 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளது.
சுனாமி அச்சுறுத்தல்
இந்தோனேசியாவின் பெண்டா கடற்பரப்பில் 20 கிலோமீற்றர் கடல் ஆழத்தில் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, கடலோரப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதுகாப்பாக உள்ளது என மையம் உறுதிப்படுத்தியுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் மேலும் தெரிவித்துள்ளது.
Mrs. PadhmaPriya Prasath
4.9 54 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.9 10 Reviews
Mr. Ramji Swamigal
4.7 275 Reviews
அமெரிக்க - இஸ்ரேல் தேர்தல்களின் முடிவும் உக்ரைன் - ஈரான் எதிர்காலமும்.. 12 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US