ஆயுதங்களை ஏற்றிச்சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷ்யா
Russia
War
Ukrain
Russo-Ukrainian War
By Dhayani
மேற்கத்திய நாடுகள் அனுப்பிய ஆயுதங்களை ஏற்றிச்சென்ற உக்ரைன் இராணுவ விமானத்தை வான் பாதுகாப்புப்பிரிவில் வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
தென் மேற்கு உக்ரைனில் உள்ள ஒடெசா நகருக்கு வெளியே இந்த தாக்குதல் நடந்துள்ளது.
குறித்த தாக்குதலின் போது ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.
கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்ய விமானப் பிரிவுகள் உக்ரைனிய இராணுவத் துருப்புக்கள் அல்லது வன்பொருள்களின் குவிப்பால் தாக்கியுள்ளதாக ஜெனரல் கொனாஷென்கோவ் கூறியுள்ளார்.
புவிசார் அமைவிடமும் தேசியங்களின் நிர்ணயமும் இருப்பும் 13 மணி நேரம் முன்
optical illusion: காட்டில் தன்னை மறந்து உறங்கும் சிறுத்தை எங்கு உள்ளது? ஐந்து நொடிக்குள் கண்டுபிடியுங்கள் Manithan
நடிகர் சித்தார்த்துடன் திருமணம்.. நடிகை அதிதி ராவ்வின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா! இதோ Cineulagam
பிரித்தானியாவுக்கு வரும்போது இளவரசர் ஹரியின் பாதுகாப்புக்கு மட்டும் இத்தனை கோடி செலவகுமா? வெளியான தகவல் News Lankasri
மாஸ்கோ பயங்கரவாத தாக்குதலுக்கு உக்ரைனிடமிருந்து கைமாறிய Crytocurrency, பணம்? நிதியாளர் அதிரடி கைது News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US