பாதுகாப்பு காரணங்களுக்காக அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளோம் - ரஷ்யா அறிவிப்பு

Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Murali May 26, 2022 09:27 PM GMT
Report

உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையத்தை அதன் அணு எரிபொருள் மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதற்காக ரஷ்ய துருப்புக்கள் கைப்பற்றியதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா தெரிவித்துள்ளார்.

ஜபோரிஜ்ஜியா அணுமின் நிலையம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாகும், இது உக்ரைனின் அணுசக்தியில் பாதிக்கும் மேலானது எனவும், நாட்டின் மொத்த மின்சார விநியோகத்தில் 20 விகிதத்தை உற்பத்தி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளோம் - ரஷ்யா அறிவிப்பு | Russia Says Seized Nuclear Plant Safety Reasons

ரஷியப் படைகள் மார்ச் 3ம் திகதியன்று ஜபோரிஜ்ஜியா ஆலை மீது ஷெல் தாக்குதல் மேற்கொண்டதன் பின்னர் கட்டுப்பாட்டை எடுத்து. தற்போது அதன் ஆறு உலைகளில் இரண்டு மட்டுமே இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அணுசக்தி மற்றும் கதிரியக்க பொருட்கள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜபோரிஜ்யா அணுமின் நிலையத்தை ரஷ்ய ராணுவ வீரர்கள் பாதுகாப்பில் வைப்பது நியாயமானது என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என மரியா ஜாகரோவா கூறியுள்ளார்.

சர்வதேச அணுசக்தி முகமை  கவலை 

புளூட்டோனியம் மற்றும் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வேறு பயன்பாடுகளுக்குத் திருப்பிவிடப்படவில்லை என்பதைச் சரிபார்க்க ஆலைக்குச் செல்ல விரும்புவதாக சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) அறிக்கையின் பிரதிபலிப்பாக அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

எவ்வாறாயினும் சர்வதேச அணுசக்தி முகமையின் கருத்தை மரியா ஜாகரோவா நிராகரித்துள்ளார்.

யுரேனியம் குறைந்த செறிவூட்டப்பட்டதாகவும், புளூட்டோனியம் செலவழிக்கப்பட்ட எரிபொருளில் இருப்பதாகவும், "பல நாடுகளில் மட்டுமே உள்ள மிகவும் சிக்கலான உபகரணங்களைப் பயன்படுத்தாமல்" பிரிக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.  

பாதுகாப்பு காரணங்களுக்காக அணுமின் நிலையத்தை கைப்பற்றியுள்ளோம் - ரஷ்யா அறிவிப்பு | Russia Says Seized Nuclear Plant Safety Reasons

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US