பதவி விலகலை அறிவித்த ஜனாதிபதி அநுர..! பின்னணியைக் கண்டுபிடித்த எதிர்க்கட்சி

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples Sri Lankan political crisis Saidulla Marikkar Sri Lanka Government
By Benat Aug 17, 2026 10:32 AM GMT
Report

மக்களின் அனுதாபத்தைப் பெறுவதற்காகவே ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்புக்களை வெளியிட்டார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம்(16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஜனாதிபதி அநுர குமார தலைமையிலான அரசாங்கம், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் ஊடாக 14 ஆயிரம் மில்லியன் ரூபா இழப்பைச் சந்தித்துள்ளது. 

அனுதாபம் இல்லை.. 

அத்துடன், சட்டவிரோதமான முறையில் சுமார் 300 கொள்கலன்களை நாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதுடன், திறைசேரியில் இருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை தவறாக பயன்படுத்தியிருக்கின்றது.  

பதவி விலகலை அறிவித்த ஜனாதிபதி அநுர..! பின்னணியைக் கண்டுபிடித்த எதிர்க்கட்சி | President Anuradhapura Announces Resignation

மக்களின் வாழ்க்கைச் சுமையை அதிகரித்து, பொய்யான மற்றும் கற்பனையான விடயங்களைக் கூறி மக்களை தவறான பாதையில் வழிநடத்தியுள்ளது.  

எனவே,  இவற்றில் இருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ளும் பொருட்டு மக்களின் அனுதாபத்திற்காக ஜனாதிபதி தான் பதவி விலகுவது போன்ற கதைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.  எனினும், ஜனாதிபதிக்கு மக்களிடத்தில் இருந்து எவ்வித அனுதாபமும் கிடைக்கப்போவதில்லை என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்!

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஒரு சிறைக்கைதியாம்.. மகிந்தவும் கோட்டாபயவும் வரிசையில்!

இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது

இலங்கையில் முதன்முறையாக பதிவாகியுள்ள சம்பவம்! பிரபல தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் அதிரடியாக கைது



You may Like this..


11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US