தகவல் அறியும் உரிமை ஆணையகத்துக்கு உறுப்பினர்கள் கோரப்படுகின்றனர்

Parliament of Sri Lanka Sri Lanka Sri Lankan Peoples
By Amal Jan 30, 2025 10:36 PM GMT
Report

தகவல் அறியும் உரிமை ஆணையகத்துக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்காக வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் அமைப்புகளிடமிருந்து பரிந்துரைகளை தேசிய அரசியலமைப்பு பேரவை கோரியுள்ளது.

அளவுகோல்களை கோடிட்டுக் காட்டி, சட்டம், நிர்வாகம், பொது நிர்வாகம், சமூக சேவைகள், ஊடக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றில், சிறப்பைக் கொண்டவர்கள், இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசாங்க அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

12 வருடங்களின் பின்னர் உள்ளூர் போட்டிக்கு திரும்பிய கோலி

12 வருடங்களின் பின்னர் உள்ளூர் போட்டிக்கு திரும்பிய கோலி

தகவல் அறியும் உரிமை 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், எந்தவொரு மாகாண சபை அல்லது எந்தவொரு உள்ளூர் அதிகாரசபையின் உறுப்பினர்கள், எந்தவொரு பொது அல்லது நீதித்துறை பதவியையும் அல்லது வேறு எந்த இலாபகரமான பதவியையும் வகிப்பவர்கள், எந்தவொரு அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர்கள், அல்லது எந்தவொரு தொழிலையும் மேற்கொள்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.

தகவல் அறியும் உரிமை ஆணையகத்துக்கு உறுப்பினர்கள் கோரப்படுகின்றனர் | Rti Commission Seeks New Members

இந்தநிலையில் விண்ணப்பங்கள் 2025 பெப்ரவரி 07ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் மூலம், அரசியலமைப்பு பேரவையின் பொதுச் செயலாளர், அரசியலமைப்பு கவுன்சில் - அலுவலகம்,இலங்கை நாடாளுமன்றம், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டே என்ற முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.

அல்லது constitutional council@parliament.lk என்ற மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படல்வேண்டும்.

இதேவேளை ‘தகவல் அறியும் உரிமை ஆணையத்தில் உறுப்பினராக நியமனம்’ என்பது அஞ்சல் உறையின் மேல் இடது மூலையில் அல்லது மின்னஞ்சலின் பொருளாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் அரசியலமைப்பு பேரவை அறிவித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 22 மில்லியன் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு

டொனால்ட் ட்ரம்ப்பிற்கு 22 மில்லியன் நிவாரணம் வழங்க மெட்டா முடிவு

குற்றப்புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை பதிவு செய்த மேல் மாகாண ஆளுநர்

குற்றப்புலனாய்வுத் துறையில் முறைப்பாட்டை பதிவு செய்த மேல் மாகாண ஆளுநர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US