பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Ministry of Education Sri Lanka Economic Crisis Sri Lankan Schools Aswasuma
By Dhayani Oct 13, 2026 09:29 AM GMT
Report

2027 ஆம் கல்வியாண்டிற்காக, 15 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்கு தலா 6,000 ரூபாய் எழுதுபொருள் உதவித்தொகை வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 இலட்சம் பாடசாலை மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் இந்த தொகை நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.

உதவித்தொகை திட்டம் 

இதேபோல், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட மேலும் 50 இலட்சம் மாணவர்களுக்கு  6,000 ரூபாய் மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Rs 6 000 Allowance For School Children

இதன்படி, பாடசாலை எழுதுபொருள் உதவித்தொகை திட்டம் 2025 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2027 ஆம் ஆண்டிற்கான இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளார்.

ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

ஷிரந்திக்கு அவசர அறுவை சிகிச்சை! நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதில் சிக்கல் - பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நாமல் ராஜபக்‌சவுக்கு மீண்டும் விளக்கமறியல்

நாமல் ராஜபக்‌சவுக்கு மீண்டும் விளக்கமறியல்

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US