இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Government Economy of Sri Lanka Sri Lanka Fuel Crisis NPP Government
By DHUSHI Mar 11, 2026 03:02 PM GMT
Report

டீசல் விலை அதிகரிப்பதால் போக்குவரத்து கட்டணங்கள் உயரும் நிலையில், தேநீர் உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இதன் மூலம் நாட்டுக்குள் பெரும் பணவீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வயம்ப பல்கலைக்கழக கணக்கியல் பீட பேராசிரியர் அமின்த் மெத்சில் பெரேரா தெரிவித்துள்ளார்.  

எரிபொருட்களுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அநுர நீண்ட காலம் சிறையில் இருப்பார்! விடுக்கப்படும் எச்சரிக்கை

அநுர நீண்ட காலம் சிறையில் இருப்பார்! விடுக்கப்படும் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுபாடு

இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசாங்கம் மக்களுக்கு தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு எரிபாெருட்களுக்கான விலை அதிகரித்திருக்கிறது. அதேநேரம் எரிபொருட்களின் விலை திருத்தம் மேற்கொள்ளும் போது நாங்கள் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள இணக்கப்பாட்டுக்கு அமைய, விலை சூத்திரத்திற்கமையவே மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம் | Risk To The Economy Fuel Price Hike In Sri Lanka

அதன் பிரகாரம் மாத்தின் ஆரம்பத்திலே இந்த திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பும் எரிபொருட்களுக்கான விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

என்றாலும் தற்போது மாதத்தின் நடுப்பகுதியில் எரிபொருட்களுக்கான விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாலே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என அரசாங்கம் தெரிவித்து வருகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்று 115 டொலர் வரை அதிகரித்திருந்தது.

விலை உயர இதுவே காரணம்

அதனடிப்படையில், இங்கு விலை அதிகரிக்கப்பட்டது. அதேநேரம் தற்போது உலக சந்தையில் 80 முதல் 90 டொலர் வரை பெரல் ஒன்றின் விலை குறைந்துள்ளது.

அதன் பிரகாரம் எரிபொருள் விலை குறைவடைய வேண்டும். அதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பு செய்திருப்பது நியாயமானதா என கேட்கிறோம்.

இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பால் பொருளாதாரத்தில் ஏற்படப்போகும் அபாயம் | Risk To The Economy Fuel Price Hike In Sri Lanka

அத்துடன், ஒரு மாத காலத்துக்கு தேவையான எரிபொருள் கைவசம் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அரசாங்கத்தின் கைவசம் இருந்த எரிபொருட்களையே தற்போது அரசாங்கம் விநியோகித்து வருகிறது. அப்படியாயின் கைவசம் இருந்த எரிபொருட்களுக்கு அரசாங்கம் எவ்வாறு விலை அதிகரிப்பு செய்ய முடியும் என கேள்வி எழுகிறது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை பார்க்கும்போது, கறுப்புக்கடை முதலாளிமார் மேற்கொள்ளும் நடவடிக்கையையே அரசாங்கம் மேற்கொள்கிறது என்ற நியாயமான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது என்றார்.    

மாகந்துரே மதுஷின் மரணத்தில் புதிய திருப்பம்! சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ள சிஐடியினர்

மாகந்துரே மதுஷின் மரணத்தில் புதிய திருப்பம்! சிறப்பு விசாரணையைத் தொடங்கியுள்ள சிஐடியினர்

உலகிற்கு ஈரான் விடுத்த பாரிய எச்சரிக்கை! ஹார்முஸ் நீரிணையில் சிதறிய 16 போர்க்கப்பல்கள்

உலகிற்கு ஈரான் விடுத்த பாரிய எச்சரிக்கை! ஹார்முஸ் நீரிணையில் சிதறிய 16 போர்க்கப்பல்கள்



1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Toulouse, France

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US