உலகிற்கு ஈரான் விடுத்த பாரிய எச்சரிக்கை! ஹார்முஸ் நீரிணையில் சிதறிய 16 போர்க்கப்பல்கள்
ஈரானுக்கு நடப்பது போன்று உலகிலுள்ள மற்ற நாடுகளுக்கும் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது என்றும், ஐ.நா சபை பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது என்றும் ஐ.நா சபைக்கான ஈரானிய தூதுவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே சமயம், அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஈரானில் அமில மழை பெய்து கொண்டிருக்கும் போது, ஹார்முஸ் நீரிணையில் இருந்த 16 போர்க்கப்பல்கள் வெடித்து சிதறியதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்கா படைத்தளங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் இதற்கு சம்பந்தமான காணொளிகள் வெளியாகியுள்ளன.
இந்த பதற்ற நிலை காரணமாக உலகெங்கிலும் எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளன. இருப்பினும், இந்த ஆபத்தான நிலை தொடரும் என்ற அச்சமும் பொதுமக்களிடையே நிலவி வருகிறது.
தற்போது மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவும் பதற்றத்தை “கழுகு பார்வை” நிகழ்ச்சி ஆழமாக ஆராய்கிறது.
இலங்கை கடற்பரப்பில் வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! உயிரிழந்தவர்களின் சடலங்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam