தீவிரமடையும் மத்திய கிழக்கின் போர் சூழல் : ஆதரவை அறிவித்த வடகொரியா
United States of America
North Korea
Iran
Iran-Israel War
By Dhushi
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி தெரிவு செய்யப்பட்டமைக்கு வடகொரியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.
ஈரான்- அமெரிக்கா பதற்ற நிலை அதிகரித்துள்ள இந்த சமயத்தில், இந்த பதிவு வெளியாகியுள்ளது.
ஈரானுக்கு ஆதரவு வழங்கும் வடகொரியா
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய ஆரம்பகட்டத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தையார் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு, கடந்த திங்கட்கிழமை மொஜ்தபா கமேனி புதிய தலைவராகப் தெரிவு செய்யப்பட்டார்.

இந்நிலையில், ஈரானிய மக்களின் இந்தத் தெரிவை வடகொரியா ஆதரிப்பதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
போர் பதற்றங்களின் மத்தியில் அமெரிக்கா - தென் கொரியா கூட்டு இராணுவப் பயிற்சி! வட கொரியா கடும் எச்சரிக்கை
YOU MAY LIKE THIS VIDEO
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US