சுதந்திர கட்சியின் தலைமை மாற்றம்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

Srilanka Freedom Party Dr Wijeyadasa Rajapakshe Maithripala Sirisena Nimal Siripala De Silva
By Sivaa Mayuri May 13, 2024 02:16 PM GMT
Report
Courtesy: Sivaa Mayuri

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) புதிய தலைவர் விஜயதாச ராஜபக்ச (Wijeydasa Rajapaksha) மற்றும் பதில் பொதுச் செயலாளர் கீர்த்தி உடவத்த ஆகியோருக்கு இடையூறு விளைவிப்பதை தடுப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

குறித்த தடை உத்தரவை இன்றையதினம் (13.05.2024) கடுவெல மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

முன்னதாக, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தலைமைப்பதவியில் இருந்து விலகிய நிலையில், விஜயதாச ராஜபக்ச புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பணத்தை அச்சிட முடியாத நிலை! ரணில் திட்டவட்டம்

பணத்தை அச்சிட முடியாத நிலை! ரணில் திட்டவட்டம்

கட்சியின் மாற்றுப்பிரிவு 

இந்நிலையிலேயே, அவர்களுக்கு சார்பான தடையுத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் தலைமை மாற்றம்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு | Restraining Order To Prevent Disruption Of Slfp

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் இரண்டு பிரிவுகள் செயற்பட்டு வரும் நிலையில், மாற்றுப்பிரிவுக்கு தலைவராக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த அணி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையிலேயே மைத்திரிபால சிறிசேனவுக்கு தலைவர் பதவியை தொடர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர கட்சியின் தலைமை மாற்றம்: நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு | Restraining Order To Prevent Disruption Of Slfp

இதன் காரணமாகவே மைத்திரிபால, தலைவர் பதவியில் இருந்து விலகி, விஜயதாச அந்த இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மூதூரில் நள்ளிரவில் பொலிஸாரால் உடுத்த உடுப்புடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்! பகிரங்க எச்சரிக்கை

மூதூரில் நள்ளிரவில் பொலிஸாரால் உடுத்த உடுப்புடன் இழுத்துச் செல்லப்பட்ட பெண்கள்! பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவருடன் இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் விசேட சந்திப்பு

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவருடன் இலங்கையின் தொழில்வாண்மையாளர்கள் விசேட சந்திப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5 Evening

மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

ராஜமுந்திரி, India, சென்னை, India

21 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
நன்றி நவிலல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US